ஓவியம் வரைந்து விழிப்புணர்வு; நெல்லை ஸ்டூடண்ட்ஸ் அட்டகாசம்!

  • 2 years ago
நெல்லையில் நடைபெறும் புத்தக கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரையும் நிகழ்வு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.

Recommended