தமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடமில்லை - கடம்பூர் ராஜு பளிச்!

  • 2 years ago
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதனை அதிமுக வரவேற்ப்பதாகவும், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற வாய்ப்பில்லை என்றும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

Recommended