மனசுல பாப்லோ எஸ்கோபார்ன்னு நினைப்பு; வீடு முழுக்க போதை ஊசி; சுற்றி வளைத்த போலீஸ்!

  • 2 years ago
தருமபுரி அருகே குடிசை வீடு ஒன்றில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருந்த போதை ஊசிகள் மருந்து கட்டுபாட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 4 பேரை அதியமான்கோட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.