திருச்சியில் தண்ணீர் தட்டுப்பாடு; சாலையில் இறங்கிய பொதுமக்கள்!

  • 2 years ago
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரூர் ஊராட்சியில் கட்டுப்பாடற்ற வகையில் குடிநீர் வழங்க வேண்டும் ஏழு நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.