போரை காரணம் சொல்லி விலை உயர்வு - விக்கிரமராஜா குற்றச்சாட்டு!

  • 2 years ago
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது கார்பரேட் கம்பெனிகள் சமையல் எண்ணெய்களை கையிருப்பு வைத்துக்கொண்டு செயற்கையாக விலையை உயர்த்துகின்றனர் என்று விக்கிரமராஜா குற்றம்சாட்டியுள்ளர்.

Recommended