காஞ்சிபுரம் கவுன்சிலர் கணவரால் ஸ்டாலினுக்கு கெட்ட பெயர்!

  • 2 years ago
மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி அவர்கள் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கூறிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே  அடியோடு மரத்தை வெட்டி வீழ்த்திய திமுக கவுன்சிலரின் கணவரால் பரபரப்பு. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவுகிறது.

Recommended