வேட்டையாடப்படும் விவசாயிகள்; கொந்தளிக்கும் 10 கிராம மக்கள்!

  • 2 years ago
மேகமலை வன சரணாலயத்தில் இருந்து தங்களை வெளியேற்றக்கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ஆக்கிரமிப்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதம் . நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மண்டபத்தில் சிறைவைப்பு .

Recommended