ஓ என் ஜி சி யால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள்!

  • 2 years ago
கோட்டூர் அருகே ஓஎன்ஜிசியின் இரசாயன கழிவு நீர் வெளியேறியதால் பல ஏக்கர் விளைநிலங்களில் வரும் 10 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்யா முடியாத அவல நிலை என அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்.

Recommended