முதியோர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்!
  • 2 years ago
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ராம் மகளிர் மன்றம் எஸ்.ஆர்.டி.யூ தொண்டு நிறுவனம் சார்பில் அரூர் அருகேயுள்ள லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்தில்
சமூக ஆர்வலர் பத்மாமரியப்பன் தலைமையில் மகளிர் தினம் முதியோர்களுடன் கொண்டாடப்பட்டது
Recommended