கன்னியாகுமரிக்கு ஸ்டாலின் வருகை; அவசர கதியில் சாலை மேற்பணிகளால் மக்கள் அவதி!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நீண்டகாலமாக பழுதடைந்து காணப்பட்டார் தேசிய நெடுஞ்சாலை இன்று தமிழக முதல்வர் வருகையை ஒட்டி அவசரகதியில் தரமில்லாமல் செப்பனிடுவதோடு பொதுமக்களின் அவசர போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு