புதுச்சேரியை அதிர வைத்த மங்கி குல்லா திருடன்; சிசிடிவி வெளியீடு!

  • 2 years ago
புதுச்சேரியில் விடியற்காலை நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உள்ளே புகுந்து திருட்டில் ஈடுப்பட்ட மர்ம நபரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் தேடி வருகின்றனர்.