தமிழ் படித்தால் வேலை இல்லையா? - உணர்ச்சிமிக்க பேசிய தமிழிசை சௌந்தரராஜன்!

  • 2 years ago
புதுச்சேரியில் கிராமங்கள் தோறும் சிறு சிறு பெட்டி நூலகங்களை ஏற்படுத்தி புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு அதிகமாக புத்தகங்களை வாங்கி கொடுங்கள் என்றும் கிராமம் தோறும் சிறு சிறு நூலகங்களை ஏற்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

Recommended