என்னது ப்ளூடூத் ஹெட்செட் வெறும் 100 ரூபாய் தானா? - அலைமோதிய கூட்டம்!

  • 2 years ago
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக 100 ரூபாய்க்கு ப்ளூடூத் ஹெட்செட் விற்பனை செய்யப்பட்டது.

Recommended