யூபிஎஸ்சி தேர்வு; எஸ்சி மாணவர்களுக்கு சிறப்பு மையம்!

  • 2 years ago
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் யூபிஎஸ்சி தேர்வு எழுதவுள்ள எஸ்சி மாணவர்களுக்கு சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளதாகவும்.மத்திய நிதி பங்களிப்பு மற்றும் சிறப்பு கூறு நிதியில் மத்திய அரசு திட்டங்களில் 62 சதவீதம் மட்டுமே புதுச்சேரியில் செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Recommended