வேலை கேட்பது போல் பெண் போட்ட ஸ்கெட்ச்; தட்டி தூக்கிய காக்கி சட்டை!

  • 2 years ago
புதுச்சேரியில் வேலை கேட்பது போல் சென்று பெண் மீது மிளகாய் தூள் தூவி கழுத்தில் இருந்து தங்க நகையை பறிக்க முயன்ற பெண்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Recommended