தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்; திமுகவின் வெற்றிக்கு காரணம்!

  • 2 years ago
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்து 600 ஏக்கரில் பர்னிச்சர் பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
திமுக பொறுப்பேற்ற நாள் முதல் அரசு பேருந்தில் மகளிர்க்கு இலவசம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதன் காரணத்தால்தான் உள்ளாட்சியில் திமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்தார்.

Recommended