அதிமுகவுக்கு தேவை சசிகலா; காலியாகும் கூடாரம்!

  • 2 years ago
ராமேசுவரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட கழக பொறுப்பாளா காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துகொண்டனர்.

Recommended