காளியின் மயான கொள்ளை - சேலத்தில் தொடரும் புராண நிகழ்வு

  • 2 years ago
மயான கொள்ளை விழா நாடுமுழுவதும் வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி மிகவும் சிறப்புவாய்ந்தது ஆகும். இந்த மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹா சிவராத்திரி தினந்தில் அங்காளம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

Recommended