பள்ளி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து; மாணவர்கள் பலர் படுகாயம்!

  • 2 years ago
மயிலாடுதுறையில் பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து. சாலையில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. 15 மாணவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

Recommended