இந்தியா உக்ரைன் பக்கம் நிற்பது தான் அமைதிக்கு வழிவகுக்கும் - ஜவஹிருல்லா பேட்டி!

  • 2 years ago
ஒடுக்கப்பட்ட உக்ரைன் மக்கள் பக்கம் நிற்பது தான் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என ராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் அர்ப்பணிப்பு விழாவில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார்.