உக்ரைனில் கதறும் புதுவை, தமிழக மாணவர்கள்!

  • 2 years ago
உக்ரைனில் சிக்கி உள்ள புதுச்சேரி இளைஞர்கள் தங்களை இந்திய அரசு மீட்டு கொண்டு செல்ல வேண்டும் என்றும் நாங்கள் ரஷ்யா எல்லையில் பாதாள அறையில் இருப்பதாக மேப் வெளியிட்டு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Recommended