தீ விபத்து; அதிகாரிகளின் போராட்டத்தால் விளை நிலங்கள் தப்பின!

  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியில் காட்டுப்பகுதியில் பற்றிய தீயினை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்;பல நூறு ஏக்கர் மக்காச்சோள விளைநிலங்கள் தப்பின