தெய்வம் தல.. AK - வ பாத்தா போதும்...இதுதான் எங்களுக்கு தீபாவளி!

  • 2 years ago
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நடிகர் அஜித் நடித்து வெளிவராமல் இருந்த 'வலிமை" திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் இது குறித்து சமயம் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்கள்.

Recommended