அதிமுக வேட்பாளர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

  • 2 years ago
சிவகங்கை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள்உள்ளன இதில் திமுக 11 இடங்களையும் காங்கிரஸ் மூன்று இடங்களையும் அதிமுக ஐந்து இடங்களையும் அமமுக மூன்று இடங்களையும் சுயேச்சை ஐந்து இடங்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். திமுக சிவகங்கை நகராட்சியை கைபற்றியுள்ளது.இதில்இருபத்தி இரண்டாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்ற சி எல் சரவணன்மாவட்டச் செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கே ஆர் பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர்மு.தென்னவன்,மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Recommended