ஃபர்ஸ்ட்ல இருந்து ஆரம்பிங்க - அடம் பிடிக்கும் வேட்பாளர்!

  • 2 years ago
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குடவாசல் பேருராட்சியில் சுயேச்சை வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி மீண்டும் வாக்கு எண்ண வேண்டும் என கூறி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குவதாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Recommended