டாஸ்மாக் குளோஸ்; மதுபிரியர்கள் ஷாக்!

  • 2 years ago
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதால் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் சிவகங்கை, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம், காரைக்குடி ஆகிய நகர் பகுதியில் அமைந்துள்ள FL2 மதுபானக் கூடங்கள் மற்றும் காரைக்குடி இலுப்பக்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள FL3, FL4 ஆகிய மதுபான கடைகள் நாளை செயல்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது