கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட முடியாது - அமைச்சர் விளக்கம்

  • 2 years ago
தேர்தல் நேரம் என்பதால் யாரும் கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்டவில்லை.. அதற்கான அவசியமும் இல்லை.... மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி....