Punjab Assembly Election : 117 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது
  • 2 years ago
பஞ்சாப்பில் இன்று ஒரே கட்டமாக 117 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. பஞ்சாப்பில் காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை தேர்தல் நடக்க உள்ளது.

Punjab Assembly election: All 117 constituencies will go to polls today in a single phase
Recommended