#cithiraitv #இப்போதானே ஆட்சிக்கே வந்து இருக்கின்றோம் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சால் சர்ச்சை |
  • 2 years ago
#cithiraitv #வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் மதுரையில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து கேள்விக்கனைகளை எழுப்ப, சிலிண்டர் விலை குறைவு என்னாச்சு, பெட்ரோல், டீசல் விலை என்னாச்சு, ஆயிரம் ரூ உதவித்தொகை என்னாச்சு என்று கேள்விக்கனைகளை எழுப்பும் போது, அதற்கு உடனடியாக இப்போதானே ஆட்சிக்கு வந்து இருக்கின்றோம், ஒவ்வொன்றாக செய்து முடிப்போம் என்று கூறினார்.
Recommended