``அதிமுக-வை கலைத்துவிட்டு, பாஜக-வில் இணைந்துவிடுங்கள்!" - கரூரில் வெளுத்து வாங்கிய ஜோதிமணி

  • 2 years ago
``அதிமுக-வுக்கு ஒவ்வொரு வாக்கும், மோடி அரசுக்கு செலுத்தும் வாக்கு. எனவே, இருவரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று ஜோதிமணி எம்.பி கரூர் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

Recommended