`ஒரு வாரமா அதிமுக சந்தோஷமாக உள்ளது; பெரிய பாரமே கொறஞ்சிருக்கு!' -பாஜக விலகல்; சி.வி.சண்முகம் சூசகம்?

  • 2 years ago
"திமுக-வில், குடும்ப அதிகாரப் போட்டி கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அது வேறொன்றுமில்லை, யாரு வசூல் பாக்குறது இந்த ஆட்சியில என்றுதான்" - சி.வி.சண்முகம்.

Recommended