BJP-யின் வீடு-வீடு பிரச்சாரம்...Akhilesh ஆட்சி குண்டர்கள் சாட்சி | Oneindia Tamil

  • 2 years ago

அகிலேஷ் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் உபியில் குண்டர்களின் ராஜ்ஜியம் மறுபடியும் தலைதூக்கும்.. ஆனால், இதுவே பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் வளம் பெறும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.. அகிலேஷ் ஆட்சியை "குண்டர்களுடன்" தொடர்ந்து ஒப்பிட்டு பாஜக மேலிடம் பேசி வருவது பரபரப்பை கூட்டி வருகிறது,

up assembly election 2022: Goonda raj return Akhilesh yadav Samajwadi party, says Amit shah

#UttarPradeshElection2022
#UPElection2022
#UPElection

Recommended