5G தொழில்நுட்பத்தால் ஆபத்து... புலம்பும் America விமான நிறுவனங்கள்

  • 2 years ago
அமெரிக்காவில் அமல்படுத்தப்பட இருக்கும் புதிய 5ஜி தொழில்நுட்பம் காரணமாக அந்நாட்டு விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றன.

New 5G tech will affect USA airlines in big way : here is the reason behind it