Tata Tiago CNG and Tigor CNG launched in India | Details In Tamil
  • 2 years ago
சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்களில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பதை மிஞ்சிய வசதிகளையும், தொழில்நுட்ப அம்சங்களையும் கொடுத்து டாடா மோட்டார்ஸ் அசத்தி இருக்கிறது. இந்த கார்களின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

#tata #tigor #tiago
Recommended