Sulli Deals செயலியை நடத்தியவரும் கைது.. யார் இந்த Aumkareshwar

  • 2 years ago

தடை செய்யப்பட்ட 'Sulli Deals' என்ற செயலியை நடத்திய நபர் மத்திய பிரதேசத்தில் டெல்லி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aumkareshwar Thakur, the alleged creator of the Sulli Deals app, has been arrested by the Delhi Police from Indore