திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நடிகை கங்கனா ராவத் மற்றும் நடிகர் சாய்குமார்

  • 2 years ago
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று அதிகாலை பிரபல திரைப்பட நடிகை கங்கனா ராவத் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.அதேபோல் தெலுங்கு, தமிழ்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் நடிகரான சாய்குமார் இன்று குடும்பத்தாருடன் ஏழுமலையானை வழிபட்டார்.

Recommended