எதிர்க்கட்சியாக `கோ பேக் மோடி’... ஆளும்கட்சியாக `ப்ளீஸ் கம்’ - பிரதமர் வருகையும் திமுக திட்டமும்!

  • 2 years ago
எதிர்க்கட்சியாக இருந்த போது `கோ பேக் மோடி’ என ட்ரெண்ட் செய்த தி.மு.க தற்போது அதற்கு நேர் எதிரான கருத்துகளைப் பேசி வருவது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வின் இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் இருக்கும் அரசியல் நோக்கம் என்ன?

Recommended