Bipin Rawat-த்தை வைத்து அரசியல்? | Oneindia Tamil

  • 2 years ago
அடுத்தாண்டு நடைபெறும் 5 மாநிலச் சட்டசபை தேர்தல் பரப்புரையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளனர். உத்தரகண்ட் தேர்தல் பிரசார பந்தலில் காங்கிரஸ் செய்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

In the run-up to the 2022 assembly elections, it seems soldiers are the prime focus of both the ruling BJP and opposition Congress in Uttarakhand.

#BJP
#Uttarakhand
#BipinRawat

Recommended