#chithiraitv #திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி உற்சவம் |

  • 3 years ago
கைசிக துவாதசி அன்று ஏழுமலையான் கோவிலில் மூலவர் அருகே ஒன்றரை அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் உக்ர சீனிவாச மூர்த்தி வருடத்தில் ஒரு நாள் மட்டும் உற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த நிலையில் கைசிக துவாதசி தினமான நேற்று 16 ம் தேதி அதிகாலை உகர சீனிவாச.உக்ர சீனிவாச மூர்த்தி உற்சவம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு முன்னர உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தியின் உற்சவம் கைசிக துவாதசி அன்று பகல் நேரத்திலே நடைபெற்றது. அப்போது உக்ர சீனிவாசன் மூர்த்தியின் கடுமை தாங்காமல் திருப்பதி மலையில் இருந்த குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. அன்று முதல் சூரிய உதயத்திற்கு முன்னர் கைசிக துவாதசியை முன்னிட்டு சீனிவாச மூர்த்தி உற்சவம் சூரிய உதயத்திற்கு முன்னர் அதிகாலை நேரத்தில் திருப்பதி மலையில் நடத்தப்படுகிறது.
#cithiraitv #சித்திரைடிவி #newzbuz #devotionalnews #templevision24 #tv24 #templevision #news #todaydevotinal #boominews #cinibuz

Recommended