Pak vs Aus போட்டியில் வர்ணனையாளர்களையே குழப்பிய Warner அடித்த Six

  • 3 years ago

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே, உலக கோப்பையின் 2வது அரையிறுதி போட்டியில் டேவிட் வார்னர் அடித்த ஒரு ஷாட் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் ஆச்சரியமும், சிரிப்பையும் வரவழைத்தது.

When ball slips off Hafeez' hands and it goes to David Warner on two bounces and he goes at it hard and smashes it to six. Even Star sports Tamil commentary men confused after watching that shot.

Recommended