மொத்த இந்தியாவும் உனக்கு பின்னால தான் இருக்கு.. Scotland வீரர் சொன்னது ஏன்?

  • 3 years ago
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வீரர் இன்று பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Whole india is behind you. Scotland wicket keeper to bowler

Recommended