UP Election: Priyanka Gandhi Promises Smartphones, Scooty for Girls | OneIndia Tamil

  • 3 years ago
Congress general secretary Priyanka Gandhi has said that students in Uttar Pradesh will be given smartphones and Scooters. He said the decision was taken with the approval of the Congress Election Committee

உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியே பிரதான கட்சியாக இருக்கிறது.

Recommended