Mannar Valaikuda எண்ணெய் வளம் China-வுக்கு போகாமல் தடுக்க India Plan

  • 3 years ago
தமிழக கடற்பரப்பில் வங்க கடலில் மிக முக்கியமான மன்னார் வளைகுடா பகுதியின் எண்ணெய் வளத்தையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்க்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய செய்திகளின் பின்னணியில் இந்திய ராணுவ தளபதி நரவனேயின் இலங்கை பயணம் மிக முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.

Indian Army Chief General Naravane met Sri Lankan President Gotabaya Rajapaksa.

#Naravane
#SriLanka
#China

Recommended