Joe Biden - Xi Jinping இடையே இந்தாண்டு இறுதியில் சந்திப்பு ?
  • 3 years ago

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டு இறுதியில் காணொலி வாயிலாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

US President Joe Biden and Chinese president Xi jinping likely to meet by this year end says senior official
Recommended