Maxwell-ஐ சீண்டிய Ashwin.. கோபத்துடன் திட்டிய Dhoni.. Sehwag சொன்ன தகவல்

  • 3 years ago
In 2014 Dhoni shouted at Ashwin for his sent off to maxwell says Sehwag.

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்தும் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அஸ்வின் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Recommended