CM Stalin Casual conversation with people in park முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடல் நிகழ்த்தினார்கள். முதல்வரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க, அதற்கு முதல்வரும் இயல்பாக பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்து உள்ளது.