குப்பைக் கூடைகளில் பாஜக கொள்கைகள் தூக்கி வீசப்படும் | KS Alagiri

  • 3 years ago
#KSAlagiri
#BJP

Congress K S Alagiri Pressmeet, Congress Protest against BJP

மத்திய பாரதிய ஜனதா கட்சியின் தவறான கொள்கைகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் தூக்கி வீசப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.