Maathi Yosi Ep 4 : IPL-க்கு பிறகு Dhoni-ன் அவதாரம்? அதற்கு வாய்ப்பு இருக்குமா?

  • 3 years ago

Dhoni may take incharge as a coach for indian team in the future

உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடிய விஷயமாக முன்னாள் கேப்டன் தோனி இந்த அணிக்கு வழிகாட்டியாக செயல்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#IndiaSquad
#T20WorldCup

Recommended