Joe Biden தாலிபான்களுக்கு புதிய Warning | Oneindia Tamil

  • 3 years ago
ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதுதான் அமெரிக்கா இதுவரை சந்தித்த பெரிய சவால் என்று தெரிவித்துள்ள அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் இந்த பணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான உடனடி பதிலடி வழங்கப்படும் என்று எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.

President Joe Biden has said the biggest challenge facing the United States so far has been the evacuation of people from Afghanistan, and has warned of a severe immediate retaliation if the T@lib@n US forces in a way that disrupts the operation.


#Biden
#Kabul
#Afghanistan

Recommended