Afghanistan-ல் தீவிரவாத ஆட்சி..கொண்டாடும் Pakistan | Oneindia Tamil

  • 3 years ago
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அடிமை சங்கிலியை உடைத்து எறிந்து உள்ளனர், அடிமை உணர்வுகளில் இருந்து தாலிபான்கள் வெளியே வந்துள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டி உள்ளார். தாலிபான் படைகளுக்கு பாகிஸ்தான் இத்தனை நாட்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வந்த நிலையில் தற்போது தாலிபான்களின் வெற்றியை இம்ரான் கான் வெளிப்படையாக பாராட்டி உள்ளார்.

Broke shackles of Slavery: Pakistan Prime Minister Imran Khan openly welcomes T@liban victory in Afghanistan and supports the new regime.

#Afghanistan
#AshrafGhani
#US
#America
#Kabul

Recommended